பாடல் #12567
அல்லேலூயா என் ஆத்துமாவே
🔤 Allaelooyaa En Aatthumaavae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா என் ஆத்துமாவே கெம்பீரித்து பாடு ஜீவ தேவன் உன் நடுவே இருக்கிறார் ஸ்தோத்தரி ஆமென் அல்லேலூயா -4 1.துன்பத்தை கண்ட நாளுக்கு சரியாய் துயரத்தை சந்தித்த நாளுக்கு சரியாய் உயர்த்திடுவார் உன்னை நிறுத்திடுவார் கலங்கிடாதே நீ சோர்ந்திடாதே 2. வறண்ட நிலமும் களித்து பாடும் வாழும் தேவனைத் துதித்து பாடும் வனாந்திரம் வயல் வெளியாகும் காட்டு புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும் 3. மீட்கப்பட்டவர் பாடல்கள் பாடி ஆனந்த களிப்பாய் சீயோனில் வருவர் நித்திய மகிழ்ச்சி தலை மேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa En Aatthumaavae Kempeeritthu Paatu Jeeva Devan Un Natuvae Irukkiraar Sthotthari Aamen Allaelooyaa -4 1.thunbatthai Kanda Naalukku Sariyaay Thuyaratthai Santhittha Naalukku Sariyaay Uyartthituvaar Unnai Nirutthituvaar Kalangkitaathae Nee Sornthitaathae 2. Varanda Nilamum Kalitthu Paatum Vaazhum Devanaith Thuthitthu Paatum Vanaanthiram Vayal Veliyaakum Kaattu Pushpanggal Pootthuk Kulungkum 3. Meetkappattavar Paadalkal Paati Aanandha Kalippaay Seeyonil Varuvar Nitthiya Makizhchsi Thalai Mael Irukkum Sanjjalam Thavippum Otippokum