பாடல் #12564
நதி போல் சமாதானம் மலை
🔤 Nathi Pol Samaathaanam Malai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நதி போல் சமாதானம் மலை போல் உம் அன்பு அசைவாடும் உம் ஆவி அவர் எங்கும் நிறைந்திடுவார் சந்தோஷ ஊற்றாய் சுகம் துளிர்க்குமே ஆவியே வாரும் அக்கினி பொழிந்திடுமே Palace like a river love like a mountain The windofour spirit is flowing every where Joy Iike a fountain healing springs of life Come Holy Spirit let Your fire fal
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nathi Pol Samaathaanam Malai Pol Um Anpu Asaivaatum Um Aavi Avar Engkum Nirainthituvaar Santhosha Oorraay Sugam Thulirkkumae Aaviyae Vaarum Akkini Pozhinthitumae Palace like a river love like a mountain The windofour spirit is flowing every where Joy Iike a fountain healing springs of life Come Holy Spirit let Your fire fal