பாடல் #12563
என்னை மாற்றிடும் உம்மைப்
🎙 கிறிஸ்தவ பாடல்
என்னை மாற்றிடும் உம்மைப் போலாக என்னை மாற்றிடும் உண்மையாய் வாழ நீர் தானே குயவன் களிமண் நானே வனைந்து உருவாக்கும் என் ஜெபமே Change my heart 0 God Make it ever true Change my heart 0 God May I be like you You are the potter I am the Clay Mold me and make me This is what Pray