பாடல் #12561
சீயோன் மகளே மகிழ்ந்து
🔤 Seeyon Makalae Makizhnthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் மகளே மகிழ்ந்து பாடு ஆர்ப்பரி இஸ்ரவேல் எருசலேமே களித்துப்பாடு மனநிறைவோடு Rejoice Rejoice daughter of zion Shout aloud Israel Sing Rejoice with all your heart O jerusalem
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Makalae Makizhnthu Paatu Aarppari Isravael Erusalaemae Kalitthuppaatu Mananiraivotu Rejoice Rejoice daughter of zion Shout aloud Israel Sing Rejoice with all your heart O jerusalem