பாடல் #1256
உம்மை போல யாரோ
🔤 Ummai Pola Yaaro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல யாரோ - உலகிலே என்னை நேசித்தாரோ - இயேசையா உம்மைப் போல யாரேர் அன்னையைப் போலே அமுதூட்டி வளர்;த்தாயே (2) தொங்கு சிலுவைக் காட்சி - கண்டேன் நெஞ்சம் துடிக்குதய்யோ தொங்கு சிலுவைக் காட்சி....... பஞ்சமா பாவி என் தஞ்சமும் ஐந்து காயமல்லோ (2) பாவ ஆழியிலே - அமிழ்ந்து மூழ்கும் வேளையிலே பாவ ஆழியிலே....... பாவி என்னை மீட்ட என் அன்பே வாழ்வில் மறப்பேனோ ? (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Yaaro - Ulakilae Ennai Naesitthaaro - Yesaiyaa Ummaip Pola Yaaraer Annaiyaip Polae Amuthootti Valar;tthaayae (2) Thongku Siluvaik Kaatsi - Kantaen Nenjjam Thutikkudhayyo Thongku Siluvaik Kaatsi....... Panjjamaa Paavi En Thanjjamum Ainthu Kaayamallo (2) Paava Aazhiyilae - Amizhnthu Moozhkum Vaelaiyilae Paava Aazhiyilae....... Paavi Ennai Meetta En Anpae Vaazhvil Marappaeno ? (2)