பாடல் #12559
இயேசுவே நல்லவர் இயேசுவே
🔤 Yesuvae Nallavar Yesuvae
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நல்லவர் இயேசுவே இயேசுவே இரட்சகர் இயேசுவே இயேசுவே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே ஆண்டவர் இயேசுவே நீரே என் தேவன் நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் ஜீவன் பரிசுத்தர் தேவனே உம்மை தொழுகிறேன் உமக்காய் ஓடுவேன் உமக்காய் நான் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Nallavar Yesuvae Yesuvae Iratsakar Yesuvae Yesuvae Parisutthar Yesuvae Yesuvae Aandavar Yesuvae Neerae En Devan Neerae En Thanjjam Neerae En Kottai Neerae En Jeevan Parisutthar Devanae Ummai Thozhukiraen Umakkaay Otuvaen Umakkaay Naan Vaazhuvaen