பாடல் #12558
கர்த்தரால் மீட்கப்பட்டோர்
🔤 Karttharaal Meetkappattor
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவார்கள் சீயோனை நோக்கிப் பாடலோடு அவர் தலையின் மீது நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே களிப்பும் மகிழ்வும் பெறுவார் அவர்கள் சஞ்சலம் வேதனை நீங்கும் என்றுமே Therefore the redeemed of the Lord shall return And come with singing unto Zion And everlasting joyshall be upon their head They shallobtain gladness and joy And sorrow and mourningshall fleeaway
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaal Meetkappattor Thirumpi Varuvaarkal Seeyonai Nokkip Paadalotu Avar Thalaiyin Meethu Nitthiya Makizhchsi Thangkitumae Kalippum Makizhvum Peruvaar Avarkal Sanjjalam Vaedhanai Neengkum Enrumae Therefore the redeemed of the Lord shall return And come with singing unto Zion And everlasting joyshall be upon their head They shallobtain gladness and joy And sorrow and mourningshall fleeaway