பாடல் #12554
இயேசுவைக் காண்போம்
🔤 Yesuvaik Kaanpom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைக் காண்போம் துதியின் சிங்காசனத்தில் மாட்சிமை மகிமை ஆளுகை செய்யும் நாம் யூதாவின் சிங்கம் நீரே உந்தன் முன்பாகப் பணிந்து பரிசுத்த கரத்தை உயர்த்தித் துதித்திடுவோம் இயேசுவைக் காண்போம் துதியின் சிங்காசனத்தில் உந்தன் முன்பாகப் பணிந்து பரிசுத்த கரத்தை உயர்த்தித் துதித்திடுவோம் We see Jesus Seated enthroned in His praise Majestic and glorious rulingvictorious Lion of Judah Hereigns And we bow down before Him Praise and adore Him Holy hands to His praise We see Jesus Seated enthroned in His praise And we bow down before him Praise and adore Him Holy hands to His praise
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaik Kaanpom Thuthiyin Singkaasanatthil Maatsimai Makimai Aalukai Seyyum Naam Yoothaavin Singgam Neerae Undhan Munpaagap Paninthu Parisuttha Karatthai Uyartthith Thuthitthituvom Yesuvaik Kaanpom Thuthiyin Singkaasanatthil Undhan Munpaagap Paninthu Parisuttha Karatthai Uyartthith Thuthitthituvom We see Jesus Seated enthroned in His praise Majestic and glorious rulingvictorious Lion of Judah Hereigns And we bow down before Him Praise and adore Him Holy hands to His praise We see Jesus Seated enthroned in His praise And we bow down before him Praise and adore Him Holy hands to His praise