பாடல் #12553
துதிகளால் அவரை உயர
🔤 Thuthigalaal Avarai Uyara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் சாத்தானை காலின் கீழே மிதித்திட எதற்கு நீ அவரை உயர்த்துவாய் சாத்தானை காலின் கீழே மிதித்திட எதற்கு நீ அவரை ஆராதிப்பாய் சாத்தானை காலின் கீழே மிதித்திட Going up with a highest praises To put the devil devils Kingdom down You are you going up To put the devil devils Kingdom down
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalaal Avarai Uyara Uyartthuvaen Saatthaanai Kaalin Keezhae Mithitthida Edharku Nee Avarai Uyartthuvaay Saatthaanai Kaalin Keezhae Mithitthida Edharku Nee Avarai Aaraathippaay Saatthaanai Kaalin Keezhae Mithitthida Going up with a highest praises To put the devil devils Kingdom down You are you going up To put the devil devils Kingdom down