பாடல் #12552
நான் கூப்பிடும் போது எனக்கு
🔤 Naan Kooppitum Pothu Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கூப்பிடும் போது எனக்கு செவி கொடுத்தீர் என்னை நினைத்தீர் நான் பாத்திரனோ இது உண்மையோ என்மேல் அன்பு கூர்ந்தீர் என்னை நினைத்தீர் இது அதிசயமே தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன் என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர் நண்பன் என்று அழைத்தீரே Who am It hat you are mindful of me That you hear me when I call is it true that you are thinking of me How you love me it s amazing I am a friend of God He calls me friend God almighty Lord of glory You have called me friend
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kooppitum Pothu Enakku Sevi Kotuttheer Ennai Ninaittheer Naan Paatthirano Ithu Unmaiyo Enmael Anpu Koorntheer Ennai Ninaittheer Ithu Athisayamae Devanin Nanpan Naan Devanin Nanpan Ennai Devanin Nanpan Enrae Azhaikkiraar Sarva Valla Devan Makimaiyin Kartthar Nanpan Enru Azhaittheerae Who am It hat you are mindful of me That you hear me when I call is it true that you are thinking of me How you love me it s amazing I am a friend of God He calls me friend God almighty Lord of glory You have called me friend