பாடல் #12546
மகிமை தேவனுக்கே
🔤 Makimai Devanukkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை தேவனுக்கே அவர் செய்த யாவற்றுக்கும் இரத்தத்தால் என்னை உயர்த்தினார் வல்லமையால் என்னை உயர்த்தினார் மகிமை தேவனுக்கே அவர் செய்த யாவற்றுக்கும் To God be the glory For the things he has done With his blood he has saved me With his power he has raised me To God be the glory for The things he has done
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Devanukkae Avar Seytha Yaavarrukkum Ratthatthaal Ennai Uyartthinaar Vallamaiyaal Ennai Uyartthinaar Makimai Devanukkae Avar Seytha Yaavarrukkum To God be the glory For the things he has done With his blood he has saved me With his power he has raised me To God be the glory for The things he has done