பாடல் #12543
நம் போராயுதம் மாம்ச
🔤 Nam Poraayudham Maamsa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் போராயுதம் மாம்சபெலனல்ல ஒ தேவ பெலனாம் நம் போராயுதம் மாம்ச பெலனல்ல தேவ ஆவியின் வல்லமையாம் அரண்களை தகர்த்தெறியும் பெலனாம் ஓ தேவ பெலனாம் அரண்களை தகர்த்தெறியும் பெலனாம் தேவ ஆவியின் வல்லமையாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Poraayudham Maamsapelanalla O Thaeva Pelanaam Nam Poraayudham Maamsa Pelanalla Thaeva Aaviyin Vallamaiyaam Arankalai Thakarttheriyum Pelanaam O Thaeva Pelanaam Arankalai Thakarttheriyum Pelanaam Thaeva Aaviyin Vallamaiyaam