பாடல் #12542
அறுப்பு மிகுதி ஆட்கள் கொஞ்சம்
🔤 Aruppu Mikuthi Aatkal Konjjam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுப்பு மிகுதி ஆட்கள் கொஞ்சம் அறுத்து சேர்க்க ஆட்களில்லை 1.கோடை முடிந்தது அறுப்பும் கடந்தது நீயும் இன்னும் மாறலையே மனம் திரும்பி மறுரூபமாகி மகிபன் இயேசுவை அறியலையே 2.பரந்த தேசம் பாரத தேசம் பரமன் இயேசுவை அறியலையே பாவத்தின் சம்பளம் மரணம்தானே பாவிகள் பரமனை அறியலையே 3.இரத்தம் சிந்தி ஜீவனை ஊற்றி விலை கொடுத்து வாங்கினாரே ஆவியை தந்து வரங்களை அளித்து வளமாய் வாழ வழி சொன்னாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruppu Mikuthi Aatkal Konjjam Arutthu Saerkka Aatkalillai 1.kotai Mutindhathu Aruppum Katandhathu Neeyum Innum Maaralaiyae Manam Thirumpi Maruroobamaaki Makiban Yesuvai Ariyalaiyae 2.parandha Thaesam Paaratha Thaesam Paraman Yesuvai Ariyalaiyae Paavatthin Sambalam Maranamthaanae Paavigal Paramanai Ariyalaiyae 3.rattham Sinthi Jeevanai Oorri Vilai Kotutthu Vaangkinaarae Aaviyai Thanthu Varanggalai Alitthu Valamaay Vaazha Vazhi Sonnaarae