பாடல் #12541
கர்த்தாவே நீரே என் தேவன்
🔤 Kartthaavae Neerae En Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீரே என் தேவன் உம்மை உயர்த்தி உமது நாமத்தை துதிப்பேன் நீர் அதிசயமானவைகளை செய்தீர் உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியும் ஆனவைகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neerae En Devan Ummai Uyartthi Umathu Naamatthai Thuthippaen Neer Athisayamaanavaigalai Seytheer Umathu Poorva Aalosanaigal Satthiyamum Uruthiyum Aanavaigal