பாடல் #12540
இயேசுவின் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
🔤 Yesuvin Naamam Sthotthirippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் ஸ்தோத்திரிப்பேன் முழு உள்ளத்தோடு நான் ஹாலேலூயாஹாலேலூயா அவர் நல்லவர் அவர் உயர்ந்தவர் அவர் பாதம் தொழுதிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Sthotthirippaen Muzhu Ullatthotu Naan Haalaelooyaahaalaelooyaa Avar Nallavar Avar Uyarndhavar Avar Paadham Thozhuthituvom