பாடல் #12539
அடோனாய் என் தேவனே
🔤 Atonaay En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடோனாய் என் தேவனே ரபூனி நல்ல போதகரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயீ என்னைக் காண்பவரே தந்தையே இயேசுவே ஆவியானவரே ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே மகிமைக்குப் பாத்திரரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atonaay En Devanae Rapooni Nalla Podhakarae Elshataay Sarva Vallavarae Elroyee Ennaik Kaanpavarae Thanthaiyae Yesuvae Aaviyaanavarae Aaraadhanai Umakku Aaraadhanai Paatthirarae Makimaikkup Paatthirarae