பாடல் #12538
எங்கள் ஆராதனை உம்மிடம்
🔤 Enggal Aaraadhanai Ummidam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் ஆராதனை உம்மிடம் உயரட்டுமே எங்கள் ஆராதனை உம்மிடம் உயரட்டுமே உந்தன் அன்பு மகிமைக்காய் நன்றியுடனே எங்கள் ஆராதனை உம்மிடம் உயரட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Aaraadhanai Ummidam Uyarattumae Enggal Aaraadhanai Ummidam Uyarattumae Undhan Anpu Makimaikkaay Nanriyudanae Enggal Aaraadhanai Ummidam Uyarattumae