பாடல் #12537
நீரே பாத்திரர் நீரே
🔤 Neerae Paatthirar Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே பாத்திரர் நீரே பாத்திரர் என் துதிகளுக்கு நீரே பாத்திரர் உம் சமுகத்தில் நின்று உம்மை உயர்த்தியே தொழுவேன் என் துதிகளுக்கு நீரே பாத்திரர் நீரே பாத்திரர் உம்மை போற்றுவேன் எனதெல்லாவற்றிலும் உம்மை உயர்த்திடுவேன் எந்தன் பிதாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Paatthirar Neerae Paatthirar En Thuthigalukku Neerae Paatthirar Um Samugatthil Ninru Ummai Uyartthiyae Thozhuvaen En Thuthigalukku Neerae Paatthirar Neerae Paatthirar Ummai Porruvaen Enathellaavarrilum Ummai Uyartthituvaen Endhan Pithaavae