பாடல் #12536
அல்லேலூயா ராஜ ராஜனே
🔤 Allaelooyaa Raaja Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ராஜ ராஜனே அல்லேலூயா தேவ தேவனே நீர் பாத்திரர் ராஜாவின் சமுகத்தில் என்றென்றும் ஆனந்தமே குரல் உயர்த்தி பாடுவோம் மகிமையான பாடல்களை துதி செலுத்தி பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Raaja Raajanae Allaelooyaa Thaeva Devanae Neer Paatthirar Raajaavin Samugatthil Enrenrum Aanandhamae Kural Uyartthi Paatuvom Makimaiyaana Paadalkalai Thuthi Selutthi Paatuvom