பாடல் #12534
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன்
🔤 Thuthigal Paati Makizhnthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவே பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவே உந்தன் நாமத்தை உயர்த்தி துதித்திடுவேன் மகிமை செலுத்திடுவேன் என் இயேசுவே உந்தன் நாமத்தை உயர்த்தி துதித்திடுவேன் துதிகளின் பாத்திரர்தூயாதி தூயோனை துதித்து உயர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigal Paati Makizhnthituvaen En Yesuvae Paati Makizhnthituvaen En Yesuvae Undhan Naamatthai Uyartthi Thuthitthituvaen Makimai Selutthituvaen En Yesuvae Undhan Naamatthai Uyartthi Thuthitthituvaen Thuthigalin Paatthirarthooyaathi Thooyonai Thuthitthu Uyartthituvom