பாடல் #12533
ஒருவராய் சாவாமையுள்ளவரே
🔤 Oruvaraay Saavaamaiyullavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் சாவாமையுள்ளவரே சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே மனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமே மனிதரில் ஒருவரும் காணக்கூடாதெய்வமே துதியும் கனமும் நித்திய வல்லமையும் உமக்கே உண்டாவதாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Saavaamaiyullavarae Saerakkootaa Oliyil Vaasam Seypavarae Manidharil Oruvarum Kantiraadha Theyvamae Manidharil Oruvarum Kaanakkootaatheyvamae Thuthiyum Kanamum Nitthiya Vallamaiyum Umakkae Untaavathaaga