பாடல் #12532
மாட்சிமை மாட்சிமை
🔤 Maatsimai Maatsimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்சிமை மாட்சிமை கல்வாரி சிலுவை என்னை கண்டதே கல்வாரி அன்பு என்னை மீட்டதே மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை அணைத்துக் கொண்டதே உம் பிரசன்னத்தால் மூடிக்கொண்டீரே மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை நிற்கச் செய்ததே உந்தன் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே மாட்சிமை மாட்சிமை என்னிடம் ஒன்றும் இல்லை ஐயா வெறுங்கையானாய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maatsimai Maatsimai Kalvaari Siluvai Ennai Kandathae Kalvaari Anpu Ennai Meettathae Maatsimai Maatsimai Um Kirupai Ennai Anaitthuk Kondathae Um Pirasannatthaal Mootikkonteerae Maatsimai Maatsimai Um Kirupai Ennai Nirkach Seythathae Undhan Thayavaal Ennai Uyartthi Vaittheerae Maatsimai Maatsimai Ennidam Onrum Illai Aiyaa Verungkaiyaanaay Ennai Arppanikkinraen