பாடல் #12531
நான் துதித்து போற்றி
🔤 Naan Thuthitthu Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் துதித்து போற்றி ஆராதிப்பேன் ஆனந்தம் பேரின்பம் அது பேரின்பம் கவலைகள்மறப்பேன்கருத்துடன் துதிப்பேன் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் நான் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் நான் கைகளை தட்டி ஆராதிப்பேன் நான் நடனமாடி ஆராதிப்பேன் நான் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் நான் பாடி பாடி ஆராதிப்பேன் துன்பங்கள் மறப்பேன் அன்புடன் துதிப்பேன் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thuthitthu Porri Aaraathippaen Aanandham Paerinbam Athu Paerinbam Kavalaigalmarappaenkarutthudan Thuthippaen Nanriyaal Nirainthu Aaraathippaen Naan Kaigalai Uyartthi Aaraathippaen Naan Kaigalai Thatti Aaraathippaen Naan Natanamaati Aaraathippaen Naan Paninthu Kuninthu Aaraathippaen Naan Paati Paati Aaraathippaen Thunbanggal Marappaen Anpudan Thuthippaen Nanriyaal Nirainthu Aaraathippaen