பாடல் #12530
என் வாழ்வின் இரட்சகர்
🔤 En Vaazhvin Iratsakar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்வின் இரட்சகர் இரத்தத்தாலே கழுவினார் நம்புவேன் நான் நம்புவேன் வெற்றிக் கொடியை உயர்த்துவேன் ஏனென்றால் மரணத்தை ஜெயித்தாரே இரட்சகர் உயிர்த்தாரே இரட்சகர் உயிர்த்தாரே என் இரட்சகர் ஜீவிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvin Iratsakar Ratthatthaalae Kazhuvinaar Nampuvaen Naan Nampuvaen Verrik Kotiyai Uyartthuvaen Aenenraal Maranatthai Jeyitthaarae Iratsakar Uyirtthaarae Iratsakar Uyirtthaarae En Iratsakar Jeevikkiraar