பாடல் #1253
பஞ்சமா பாவம் தீர
🔤 Panjjamaa Paavam Theera
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பஞ்சமா பாவம் தீர பிரபஞ்சம் தேடி வந்த நெஞ்சத்தின் கோமானை வாழ்த்திடுவோம் கொஞ்சிக் கொஞ்சிகுயில் கவிதைகள் பாடிட மின்மினி விண்ணிலே ஆடிடுதே மின்மினி தாளமிட்டு ஆடிடுதே நவ நல சுந்தர பாலகனாய் நல்ல நீதியின் சூரியன் உதயமானார் நலிந்தோர் யாவரையும் மீட்க வந்தவரை கவியாம் பாடி கொண்டாடி போற்றுவோமே சூரியன் சந்திரன் படைத்த இவர் தந்த பாரினில் ஓரிடம் தேடி வந்தார் தாரீரோ நீர் உள்ளம் பாலன் தங்கவே ஆரிரோ பாடி ஆனந்தம் கொள்ளவே மண்ணிலும் விண்ணிலும் மகிபன் இவர் சுத்தானந்த இயேசுவை வாழ்த்திடுவோம் எண்ணிலா நன்மைகள் தந்திடவே என்னையும் உன்னையும் தேடிவந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panjjamaa Paavam Theera Pirapanjjam Thaeti Vandha Nenjjatthin Komaanai Vaazhtthituvom Konjsik Konjsikuyil Kavithaigal Paatida Minmini Vinnilae Aatituthae Minmini Thaalamittu Aatituthae Nava Nala Sundhara Paalakanaay Nalla Neethiyin Sooriyan Udhayamaanaar Nalinthor Yaavaraiyum Meetka Vandhavarai Kaviyaam Paati Kontaati Porruvomae Sooriyan Santhiran Pataittha Ivar Thandha Paarinil Oridam Thaeti Vanthaar Thaareero Neer Ullam Paalan Thanggavae Aariro Paati Aanandham Kollavae Mannilum Vinnilum Makiban Ivar Sutthaanandha Yesuvai Vaazhtthituvom Ennilaa Nanmaigal Thanthidavae Ennaiyum Unnaiyum Thaetivanthaarae