பாடல் #1252
உம்மை போல தேவன்
🔤 Ummai Pola Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல தேவன் யாருண்டு உம்மைப் போல் ராஜா யாருண்டு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2 என்னைக் காண்பவர் நீர்தானையா என்னைக் காப்பவர் நீர்தானையா என்னை நடத்துபவர் நீர்தானையா என்னைப் போஷப்பவர் நீர்தானையா சமாதானம் தருபவர் நீர்தானையா சந்தோஷம் தருபவர் நீர்தானையா சாபத்தை மாற்றுபவர் நீர்தானையா சம்பத்தை தருபவரும் நீர்தானையா வானத்தை உமது வார்த்தையினால் பூமியை உமது செயல்களினால் படைத்த தேவன் நீரல்லவோ பாதுகாப்பவர் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Devan Yaaruntu Ummaip Pol Raajaa Yaaruntu Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - 2 Ennaik Kaanpavar Neerthaanaiyaa Ennaik Kaappavar Neerthaanaiyaa Ennai Natatthubavar Neerthaanaiyaa Ennaip Poshappavar Neerthaanaiyaa Samaathaanam Tharubavar Neerthaanaiyaa Santhosham Tharubavar Neerthaanaiyaa Saabatthai Maarrubavar Neerthaanaiyaa Sambatthai Tharubavarum Neerthaanaiyaa Vaanatthai Umathu Vaartthaiyinaal Poomiyai Umathu Seyalkalinaal Pataittha Devan Neerallavo Paathukaappavar Neerallavo