பாடல் #1251
உம்மை போற்றுகின்றோம்
🔤 Ummai Porrukinrom
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போற்றுகின்றோம் உம்மை புகழுகின்றோம் நன்றி கூறுகின்றோம் - 2 இறைவா உம் திருப்பெயர் மேலானது இறைவா உம் திருப்புகழ் மேலானது இறைவா உம் மாட்சிமை மேலானது இறைவா உம் மகத்துவம் மேலானது இறைவா உம் வல்லமை மேலானது இறைவா உம் வார்த்தைகள் மேலானது இறைவா உமதன்பே மேலானது இறைவா உமதருளே மேலானது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Porrukinrom Ummai Pugazhukinrom Nanri Koorukinrom - 2 Iraivaa Um Thiruppeyar Maelaanathu Iraivaa Um Thiruppugazh Maelaanathu Iraivaa Um Maatsimai Maelaanathu Iraivaa Um Makatthuvam Maelaanathu Iraivaa Um Vallamai Maelaanathu Iraivaa Um Vaartthaigal Maelaanathu Iraivaa Umathanpae Maelaanathu Iraivaa Umatharulae Maelaanathu