பாடல் #1247
ராகம் நீ பாடு பல்லவி பாடு
🔤 Raagam Nee Paatu Pallavi Paatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராகம் நீ பாடு பல்லவி பாடு ராகத்தில் இயேசுவை புகழ்ந்து நீ பாடு திரளாள கவிதைகள் துதியாக பாடு அவர் உந்தன் வாழ்வுக்கு கிருபை அருள்வார் ஆதியில் வார்த்தையாய் தீபமாய் வந்தவர் ஆத்மாவை தேடி அலைகின்றாரே அவர் உந்தன் பாவங்கட்காய் மரித்த - நல் வழியும் சத்தியமும் ஜீவனைப் பாடு துக்கங்கள் வந்தால் தொகையறா பாடு தேவனை கெஞ்சிப் பாடு பக்கத்தில் ஆயிரம் பதினாயிரம் வந்தால் அணுகாது என்று பாடு வெட்கப்படுத்தும் தேவனல்ல இவர் வாழ்வளிக்க வந்தவர் அவர் சித்தம் நித்தம் செய்து நீ வாழ்வில் சமாதானம் என்று பாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raagam Nee Paatu Pallavi Paatu Raagatthil Yesuvai Pugazhnthu Nee Paatu Thiralaala Kavithaigal Thuthiyaaga Paatu Avar Undhan Vaazhvukku Kirupai Arulvaar Aathiyil Vaartthaiyaay Theebamaay Vandhavar Aathmaavai Thaeti Alaikinraarae Avar Undhan Paavanggatkaay Marittha - Nal Vazhiyum Satthiyamum Jeevanaip Paatu Thukkanggal Vanthaal Thokaiyaraa Paatu Devanai Kenjsip Paatu Pakkatthil Aayiram Pathinaayiram Vanthaal Anukaathu Enru Paatu Vetkappatutthum Devanalla Ivar Vaazhvalikka Vandhavar Avar Sittham Nittham Seythu Nee Vaazhvil Samaathaanam Enru Paatu