பாடல் #1245
தரிசனம் தாரும் இயேசுவே
🔤 Tharisanam Thaarum Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனம் தாரும் இயேசுவே பரிசுத்தம் வாழ்வில் நான் காணவே தேவா கிருபை தாருமே சித்தம் நித்தம் நான் செய்யவே பாவியாய் நானும் அழியாமலே பரிதாபம் கொண்டீர் என் பேரிலே பேதையை மாற்றிட போதித்தீர் வேதனை சிலுவையில் தாங்கியே ஆவியில் நானும் எளிமையாய் ஆண்டவா உம்மைப் போல் ஆகவே ஆயிரம் நன்மைகள் செய்தீரே பாரினில் புகலிடம் ஆனீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanam Thaarum Yesuvae Parisuttham Vaazhvil Naan Kaanavae Thaevaa Kirupai Thaarumae Sittham Nittham Naan Seyyavae Paaviyaay Naanum Azhiyaamalae Parithaabam Konteer En Paerilae Paethaiyai Maarrida Pothittheer Vaedhanai Siluvaiyil Thaangkiyae Aaviyil Naanum Elimaiyaay Aandavaa Ummaip Pol Aagavae Aayiram Nanmaigal Seytheerae Paarinil Pugalidam Aaneerae