பாடல் #1242
உம்மை பாட நான் மறந்தால்
🔤 Ummai Paada Naan Maranthaal
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பாட நான் மறந்தால் - உலகினிலே நானும் உயிருடன் வாழ்ந்திட முடியாதே - தேவனே உமது கிருபை இல்லாமல் நிற்பதும் நிலைப்பதும் இயலாதே - உம்மை தாயாக எனக்கு நீர் வேண்டுமய்யா தந்தையாய் உம்மை நான் காண்கின்றேன் ஐயா தாய் தந்தை இல்லாமல் உலகில் உயிர் வாழ்ந்திடலாம் தேவா நீர் இல்லையென்றால யார் வாழுவார் உன் ஜீவன் என் நாவில் வரும் ராகம் தானய்யா என் பாட்டுக்கு சந்தங்கள் நீர் தான் இயேசய்யா தானய்யா - உம்மை எறும்புக்கும் உணவளிக்கும் என் இயேசு தேவா எல்லாம் உயிரைக் காக்கும் என் ஆத்ம நாதா சுவாசிக்கும் காற்றுக்கும் காசுஇ பணமஇ; கேட்கலையே வானத்தின் மழை நீர்க்கு வரிப்பணம் கேட்கலையே இந்த பூமிஇ அந்த ஆகாயம் நீர் படைத்ததய்யா அந்த உண்மையை உலகுக்கு நான் சொல்வேனய்யா - உம்மை ஒன்றல்ல இரண்டல்ல நீர் செய்த நன்மை ஒவ்வொன்றாய் எண்ணி முடியலே நான் சொல்வதுண்மை ஓராயிரம் நாவுகளும் எனக்கிருந்தால் கூறிடுவேன் நூறாயிரம் கைகளிருந்தால் வணங்கி மகிழுவேன் என்ன செய்வேன் எதைச் சொல்வேன் நீர் தேவாதி தேவன் இந்த உலகுக்கு உமதன்மை நான் சொல்வேனய்யா - உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paada Naan Maranthaal - Ulakinilae Naanum Uyirudan Vaazhnthida Mutiyaathae - Devanae Umathu Kirupai Illaamal Nirpathum Nilaippathum Iyalaathae - Ummai Thaayaaga Enakku Neer Vaentumayyaa Thanthaiyaay Ummai Naan Kaankinraen Aiyaa Thaay Thanthai Illaamal Ulakil Uyir Vaazhnthidalaam Thaevaa Neer Illaiyenraala Yaar Vaazhuvaar Un Jeevan En Naavil Varum Raagam Thaanayyaa En Paattukku Sandhanggal Neer Thaan Yesayyaa Thaanayyaa - Ummai Erumpukkum Unavalikkum En Yesu Thaevaa Ellaam Uyiraik Kaakkum En Aathma Naathaa Suvaasikkum Kaarrukkum Kaasui Panamai; Kaetkalaiyae Vaanatthin Mazhai Neerkku Varippanam Kaetkalaiyae Indha Poomii Andha Aakaayam Neer Pataitthathayyaa Andha Unmaiyai Ulakukku Naan Solvaenayyaa - Ummai Ondralla Irandalla Neer Seytha Nanmai Ovvonraay Enni Mutiyalae Naan Solvathunmai Oraayiram Naavugalum Enakkirunthaal Koorituvaen Nooraayiram Kaigalirunthaal Vanangki Makizhuvaen Enna Seyvaen Ethaich Solvaen Neer Thaevaathi Devan Indha Ulakukku Umathanmai Naan Solvaenayyaa - Ummai