பாடல் #12415
அன்பே என் ஆண்டவரே
🔤 Anpae En Aandavarae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே என் ஆண்டவரே அருள்தரும் அருள் நாதா உம்மை நான் பாடி துதிக்கின்றேன் -1 துதிப்பேனே துதிப்பேனே துதித்து கொண்டு இருப்பேன் - 2 நல்லவர் வல்லவர் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் நீரே நொருங்குண்ட இருதயம் தேற்றுபவரே தேவாதி தேவன் நீரே - 2 தாயும் தகப்பனும் மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2 உயிர் உள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தை - 2 வியாதிகள் வருத்தம் யாவையும் தீர்க்கும் ஏழை என் தெய்வம் நீரே அருகதை இல்லாத என்னை தெரிந்தீரே எனது ஆசை மேய்ப்பனே - 2 உறவும் என்னை மறந்திடலாம் - 2 நீரோ என்னை மறப்பதில்லை - 2 ஆபத்து காலத்தில் அனுகூலமான ஆண்டவர் இயேசு நீரே உம் மடியினில் சாய்வேன் கவலைகள் மறப்பேன் எனக்குள் வாழும் ஜீவனே - 2 உலகம் என்னை மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2 கவலைகள் கலக்கம் யாவையும் தீர்க்கும் கருணை கடல் என்றும் நீரே உம் கிருபையின் நிமித்தம் என்னை வழி நடத்தும் எனது இயேசு ராஜாவே - 2 நம்பினவர் என்னை மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae En Aandavarae Arultharum Arul Naathaa Ummai Naan Paati Thuthikkinraen -1 Thuthippaenae Thuthippaenae Thuthitthu Kontu Iruppaen - 2 Nallavar Vallavar Athisayamaanavar Aalosanai Kartthar Neerae Norungkunda Irudhayam Thaerrubavarae Thaevaathi Devan Neerae - 2 Thaayum Thakappanum Maranthidalaam Neero Ennai Marappathillai - 2 Uyir Ulla Naalellaam Paatituvaen Um Naamatthai - 2 Viyaathigal Varuttham Yaavaiyum Theerkkum Aezhai En Theyvam Neerae Arugathai Illaadha Ennai Therintheerae Enathu Aasai Maeyppanae - 2 Uravum Ennai Maranthidalaam - 2 Neero Ennai Marappathillai - 2 Aabatthu Kaalatthil Anukoolamaana Aandavar Yesu Neerae Um Matiyinil Saayvaen Kavalaigal Marappaen Enakkul Vaazhum Jeevanae - 2 Ulakam Ennai Maranthidalaam Neero Ennai Marappathillai - 2 Kavalaigal Kalakkam Yaavaiyum Theerkkum Karunai Katal Enrum Neerae Um Kirupaiyin Nimittham Ennai Vazhi Natatthum Enathu Yesu Raajaavae - 2 Nampinavar Ennai Maranthidalaam Neero Ennai Marappathillai - 2