பாடல் #124
கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்
🔤 Kiristhumas Kiristhumas Kiristhumas
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Christmas Christmas Christmas Christmas எங்கும் மகிழ்ச்சி இதைக் கேளு கேளு கேளு இது உண்மை நிகழ்ச்சி - 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் - 2 1. Hospital இல்லை Doctor, Nurse-ம் இல்லை Labor ward அந்த மாட்டுக் கொட்டகை தானே Mordern dress இல்லை format இல்லை hamat சின்ன பாலன் படுக்கை தானே Virgin Mary பெற்றெடுத்த தேவ பிள்ளைக்கு Happy Birthday பாடுவோம் Jesus-க்கு - (2) - பிறந்தார் 2. Satellite இல்லை Internet -ம் இல்லை Star light ஒன்று வழி காட்டியதே SMS இல்லை Whatsapp இல்லை Angels மூலம் message எங்கும் பறவியதே Earth-இல் சமாதானம் உண்டானதே Mankind-இல் பிரியமும் உண்டானதே - (2) - பிறந்தார் 3. Facebook இல்லை Twitter -ம் இல்லை Good News ஒன்று சாஸ்திரிகள் வழியே share ஆனதே Helicopter இல்லை aeroplane-ம் இல்லை Desert -இல Camel-கள் transport ஆனதே Shepherds அங்கு போனாங்க பாட்டு பாடவே Scientist அங்கு போனாங்க வாழ்த்திப் பணியவே - (2) - பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Christmas Christmas Christmas Christmas Engkum Makizhchsi Ithaik Kaelu Kaelu Kaelu Ithu Unmai Nigazhchsi - 2 Piranthaar Piranthaar Piranthaar Piranthaar Yesu Piranthaar - 2 1. Hospital Illai Doctor, Nurse-m Illai Labor ward Andha Maattuk Kottakai Thaanae Mordern dress Illai format Illai hamat Sinna Paalan Patukkai Thaanae Virgin Mary Perretuttha Thaeva Pillaikku Happy Birthday Paatuvom Jesus-kku - (2) - Piranthaar 2. Satellite Illai Internet -m Illai Star light Onru Vazhi Kaattiyathae SMS Illai Whatsapp Illai Angels Moolam message Engkum Paraviyathae Earth-il Samaathaanam Untaanathae Mankind-il Piriyamum Untaanathae - (2) - Piranthaar 3. Facebook Illai Twitter -m Illai Good News Onru Saasthirigal Vazhiyae share Aanathae Helicopter Illai aeroplane-m Illai Desert -ila Camel-kal transport Aanathae Shepherds Angku Ponaangga Paattu Paadavae Scientist Angku Ponaangga Vaazhtthip Paniyavae - (2) - Piranthaar