பாடல் #1235
உம்மை நான் பார்க்கனுமே உம்மோடு
🔤 Ummai Naan Paarkkanumae Ummotu
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் பார்க்கனுமே உம்மோடு பேசனுமே உம் அருகில் இருக்கனுமே உம் அன்பை நேசிக்கனுமே தருகிறேன் என்னை -3 உமக்காகவே என் நாவில் சொற்கள் பிறவாத முன்னே அதையெல்லாம் அறிந்தவரே உம் சமூகத்தை விட்டு நான் எங்கு போவேன் என் ஆதாரம் நீர்தானே தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவரே என் எலும்புகள் கூட உருவாகும் முன்னே உம் கண்கள் என்னை கண்டதே ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து தூக்கி சுமந்தீரே இரட்சணிய கன்மலையே உயர்ந்த அடைக்கலமே நீரே என் தஞ்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan Paarkkanumae Ummotu Paesanumae Um Arukil Irukkanumae Um Anpai Naesikkanumae Tharukiraen Ennai -3 Umakkaagavae En Naavil Sorkal Piravaadha Munnae Athaiyellaam Arindhavarae Um Samoogatthai Vittu Naan Engku Povaen En Aathaaram Neerthaanae Thaayin Karuvil Uruvaakum Munnae Peyar Solli Azhaitthavarae En Elumpugal Kooda Uruvaakum Munnae Um Kankal Ennai Kandathae Aabatthu Naalil Aadharavaayirunthu Thookki Sumantheerae Iratsaniya Kanmalaiyae Uyarndha Ataikkalamae Neerae En Thanjjamae