பாடல் #1234
உம்மை நான் துதிக்கின்றேன்
🔤 Ummai Naan Thuthikkinraen
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் துதிக்கிறேன் உள்ளத்தால் போற்றுகின்றேன் என்னை மீட்ட இரட்சகரே என்றென்றும் வாழ்த்திடுவேன்... - 2 ஆராதனை... ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2 சத்தியத்தை கொடுத்த என் தெய்வமே சத்துருவை வெல்வேன் உம்பலத்தால்... - 2 சாபங்கள் தீர்த்தீர் என்னை விட்டு உம் சாயலாய் என்னை மாற்றிடவே... - 2 ஆராதனை... - 2 ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2 பாவங்கள் கழுவி அனைத்தீரையா துக்கங்கள் நீரே சுமந்தீரையா... - 2 என்னுள்ளம் எப்போதும் உம்மை போற்றும் என் தெய்வமே உம்நிழல் போதும்... - 2 ஆராதனை... - 2 ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - பொன்னையும் பொருளையும் வெறுத்தேனையா மண்ணின் பெருமையை மறந்தேனையா... - 2 வான் மகன் இயேசுவின் மகிமையிலே வாழ் நாள் முழுவதும் வாழ்வதற்கே... - 2 ஆராதனை... ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan Thuthikkiraen Ullatthaal Porrukinraen Ennai Meetta Iratsakarae Enrenrum Vaazhtthituvaen... - 2 Aaraadhanai... Aaraadhanai... - 2 En Anbar Yesuvirkae... - 2 Satthiyatthai Kotuttha En Theyvamae Satthuruvai Velvaen Umbalatthaal... - 2 Saabanggal Theerttheer Ennai Vittu Um Saayalaay Ennai Maarridavae... - 2 Aaraadhanai... - 2 Aaraadhanai... - 2 En Anbar Yesuvirkae... - 2 Paavanggal Kazhuvi Anaittheeraiyaa Thukkanggal Neerae Sumantheeraiyaa... - 2 Ennullam Eppothum Ummai Porrum En Theyvamae Umnizhal Pothum... - 2 Aaraadhanai... - 2 Aaraadhanai... - 2 En Anbar Yesuvirkae... - Ponnaiyum Porulaiyum Verutthaenaiyaa Mannin Perumaiyai Maranthaenaiyaa... - 2 Vaan Makan Yesuvin Makimaiyilae Vaazh Naal Muzhuvathum Vaazhvatharkae... - 2 Aaraadhanai... Aaraadhanai... - 2 En Anbar Yesuvirkae... - 2