பாடல் #1233
இன்ப வாழ்வை அளித்தாரே
🔤 Inba Vaazhvai Alitthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப வாழ்வை அளித்தாரே கர்த்தர் துணையிலே என்னை மறந்தேன் தந்தேன் எந்தன் மனம்தனையே - இன்ப காலம் மாறிடினும் கர்த்தர் மாறாரே சாலம் வாழ்வதில் பயனோ பாரினிலே கோரினேனே ஆளும் ஞாலமெல்லாம் நோக்கும் அன்பதினால் தாக்கும் துயர் மாற்றியே நீக்கினார் எந்தள் வேதனையே இராக்காலங்களில் எந்தன் கர்த்தரிடம் ராகமாக சொன்னேன் எந்தன் கேள்விகளை தோல்விகளை ! உலகம் மாயை என்றார் சிலுவைபோதும் என்றேன் பின் சொல்வாய் என்றார் நீக்கினார் எந்தன் சோதனையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Vaazhvai Alitthaarae Kartthar Thunaiyilae Ennai Maranthaen Thanthaen Endhan Manamthanaiyae - Inba Kaalam Maaritinum Kartthar Maaraarae Saalam Vaazhvathil Payano Paarinilae Korinaenae Aalum Njaalamellaam Nokkum Anbathinaal Thaakkum Thuyar Maarriyae Neekkinaar Endhal Vaedhanaiyae Iraakkaalanggalil Endhan Karttharidam Raagamaaga Sonnaen Endhan Kaelvigalai Tholvigalai ! Ulakam Maayai Enraar Siluvaipothum Enraen Pin Solvaay Enraar Neekkinaar Endhan Sodhanaiyae