பாடல் #1230
உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
🔤 Ummai Nampiyirukkiraen Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே என்னில் இரக்கமாயிரும் இயேசுவே உன் கணவனை விட உன் மனைவியை விட உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் உன் பெற்றோரை விட உன் நண்பர்களை விட உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் அவரைப்போல் நல்ல நேசர் உலகில் இல்லை அவரைப்போல் உண்மை நண்பன் உனக்கு கிடைக்காதே உயிரை கொடுத்து நான் நேசித்தோர்களோ-என்னை உதறி தள்ளினர் குப்பை போல இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும் அழியாத அன்புதான் இயேசுவே என் அன்பை நான் உமக்காக தருவேனே என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampiyirukkiraen Yesuvae Ennil Irakkamaayirum Yesuvae Un Kanavanai Vida Un Manaiviyai Vida Unnil Anpu Vaitthavar Yesuthaan Un Perrorai Vida Un Nanparkalai Vida Unnil Anpu Vaitthavar Yesuthaan Avaraippol Nalla Naesar Ulakil Illai Avaraippol Unmai Nanpan Unakku Kitaikkaathae Uyirai Kotutthu Naan Naesitthorkalo-ennai Udhari Thallinar Kuppai Pola Indha Ulaka Paasanggal Azhinthu Poyitum Azhiyaadha Anputhaan Yesuvae En Anpai Naan Umakkaaga Tharuvaenae En Uyirai Naan Umakkaaga Kotuppaenae