பாடல் #123
முழங்காலிடு முழங்காலிடு
🔤 Muzhangkaalitu Muzhangkaalitu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Fall on your knees Fall on your knees Revival to see That is the key Fall on your knees Fall on your knees If you realize There's power in knees - (2) சூழ்நிலைகள் மாறிவிடும் அவரின் செட்டைக்குள் நீ இருந்தால் கழுகுபோல பெலனடைவாய் அவர் மீதில் உன் கண் இருந்தால் சீயோனிலே உன்னை நிறுத்திடுவார் - 2 வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2 முழங்காலிடு முழங்காலிடு எழுப்புதலின் சாவி அது முழங்காலிடு முழங்காலிடு முழங்காலிலே வல்லமை உண்டு கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும் அவருக்குள்ளே நீ நிலைத்திருந்தால் தோல்வி எல்லாம் ஜெயமாகுமே அவர் பின்னே நீ நடந்திருந்தால் கரம்பிடித்து உன்னை நடத்திடுவார் பாவியல்ல என் பிள்ளை என்பார் இயேசுவே இயேசுவே உம்மண்டை வந்தேனே இயேசுவே இயேசுவே முழங்காலில் நின்றானே - முழங்காலிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Fall on your knees Fall on your knees Revival to see That is the key Fall on your knees Fall on your knees If you realize There's power in knees - (2) Soozhnilaigal Maarivitum Avarin Settaikkul Nee Irunthaal Kazhukupola Pelanataivaay Avar Meethil Un Kan Irunthaal Seeyonilae Unnai Nirutthituvaar - 2 Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar - 2 Muzhangkaalitu Muzhangkaalitu Ezhuppudhalin Saavi Athu Muzhangkaalitu Muzhangkaalitu Muzhangkaalilae Vallamai Untu Kanneerellaam Makizhchsiyaakum Avarukkullae Nee Nilaitthirunthaal Tholvi Ellaam Jeyamaakumae Avar Pinnae Nee Natanthirunthaal Karampititthu Unnai Natatthituvaar Paaviyalla En Pillai Enpaar Yesuvae Yesuvae Ummantai Vanthaenae Yesuvae Yesuvae Muzhangkaalil Ninraanae - Muzhangkaalitu