பாடல் #1229
ஜீவிய சுக யாத்ரையில்
🔤 Jeeviya Suga Yaathraiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவிய சுக யாத்ரையில் கஷ்டங்களோ நஷ்டங்களோ கிறிஸ்துவண்டை வாராயோ - இயேசு ( 2 ) பகலில் பறக்கும் அம்புகட்கும் இருளின் கொள்ளை நோய்க்கும் இனிவரும் காலத்தின் இடறலுக்கும் இயேசுவை தேடாயோ அவர் வாக்கை நீ நாடாயோ கரடுமுரடான பாதையோ கலக்கங்கள் குழப்பங்களோ விளங்காத புதிரோ வேதனையோ வல்லவரைத்தேடு - இயேசு நல்லவர் தான் நாடு பலகோடி மக்கள் வாடுகின்றார் பரமனின் அன்பறியாமல் நிலையில்லா வாழ்க்கையின் சிற்றின்பத்தால் நிம்மதியை இழந்து - இயேசு சந்நிதியை மறந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeviya Suga Yaathraiyil Kashtanggalo Nashtanggalo Kiristhuvantai Vaaraayo - Yesu ( 2 ) Pakalil Parakkum Ampugatkum Irulin Kollai Noykkum Inivarum Kaalatthin Idaralukkum Yesuvai Thaetaayo Avar Vaakkai Nee Naataayo Karatumurataana Paathaiyo Kalakkanggal Kuzhappanggalo Vilangkaadha Puthiro Vaedhanaiyo Vallavaraitthaetu - Yesu Nallavar Thaan Naatu Palakoti Makkal Vaatukinraar Paramanin Anbariyaamal Nilaiyillaa Vaazhkkaiyin Sirrinbatthaal Nimmathiyai Izhanthu - Yesu Sannithiyai Maranthu