பாடல் #1228
உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை
🔤 Ummai Nampi Yaarum Maandathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை மாண்டதில்லை மாண்டதில்லை 1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும் தொல்லைகள் என்னை அணுகி வந்தாலும் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் – (உம்மை) 2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்சியுற்றாலும் பங்கம் வராதென்னைக் காத்திடுவீரே ஓங்குவீர் பெலன் ஓங்குவீர் என்னை தாங்குவீர் துயர் நீக்குவீர் (உம்மை) 3. நிறுத்திடுவீர் என்னை களங்கமில்லாமல் பொறுத்து என் குறைகள் யாவையும் அகற்றி காப்பீரே என்னை காப்பீரே சுத்தம் செய்வீரே முக்தி சேர்ப்பீரே – (உம்மை) 4. தாரகைப் போல் இலங்கின சுத்தர் பாதை விட்டோடி மறந்து விட்டாலும் பாதைக்காட்டவும் பாதுகாக்கவும் பாதம் சேர்க்கவும் வல்லவர் – (உம்மை) 5. மாட்சியிலே இன்றும் வந்திடுவீரே மகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே மன்னவர் நீரே வல்லவர் இன்றும் நல்லவர் என்றும் நல்லவர் – (உம்மை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampi Yaarum Maandathillai Maandathillai Maandathillai 1. Thunbanggal Palamaay Nerungki Vanthaalum Thollaigal Ennai Anuki Vanthaalum Kaakka Vallavar Kaakka Vallavar Kaakka Vallavar Kaakka Vallavar – (ummai) 2. Singgatthin Kuttigal Thaazhsiyurraalum Panggam Varaathennaik Kaatthituveerae Ongkuveer Pelan Ongkuveer Ennai Thaangkuveer Thuyar Neekkuveer (ummai) 3. Nirutthituveer Ennai Kalanggamillaamal Porutthu En Kuraigal Yaavaiyum Agarri Kaappeerae Ennai Kaappeerae Suttham Seyveerae Mukthi Saerppeerae – (ummai) 4. Thaarakaip Pol Ilangkina Sutthar Paathai Vittoti Maranthu Vittaalum Paathaikkaattavum Paathukaakkavum Paadham Saerkkavum Vallavar – (ummai) 5. Maatsiyilae Inrum Vanthituveerae Makimaiyilae Ennai Saertthuk Kolveerae Mannavar Neerae Vallavar Inrum Nallavar Enrum Nallavar – (ummai)