பாடல் #1222
உம்மை தான் பாடுவேன்
🔤 Ummai Thaan Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் தான் பாடுவேன் உயிர் தந்த தெய்வமே உமக்காய் ஓடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை தகப்பனே உமக்குத் தான் உமது சித்தத்தால் உலகமே வந்தது உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும் நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்? உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர் மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் உலகின் நாடுகள் உமக்கே உரியன நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் பெலனும் ஞானமும் உமக்கே உரியன மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Thaan Paatuvaen Uyir Thandha Theyvamae Umakkaay Otuvaen Uyirulla Naalellaam Aaraadhanai Aaraadhanai Thakappanae Umakkuth Thaan Umathu Sitthatthaal Ulakamae Vandhathu Umathu Ratthatthaal Vilai Kotutthu Meetteer Neerae Sirushtittheer Kaankindra Anaitthaiyum Neer Pataittheer Vaanam Poomi Anaitthum Kartthaavae Umakku Anjsaadhavan Yaar? Um Peyaraip Pugazhnthu Paataadhavan Yaar? Jananggal Yaavarum Vanangkuvaar Ummaiyae Thaesam Anaitthum Yesu Naamam Sollum Vallavar Sarvavallavar Aalukai Seykinreer Makizhnthu Pugazhnthu Ummaiyae Uyartthuvaen Ulakin Naatugal Umakkae Uriyana Neerae Enrenrum Aalukai Seykinreer Pelanum Njaanamum Umakkae Uriyana Maatsimai Vallamai Umakkutthaanae Sondham