பாடல் #1221
உம்மை தானே நான்
🔤 Ummai Thaanae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம் அருகில் நீர் இருக்கின்றீர் ஒடுங்கிப்போன உள்ளம் தேடி காயம் கட்டுகின்றீர் நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும் விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும் வெற்றியும் தருகின்றீர் புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே நடனமாட வைத்தீர் துயரத்தின் ஆடையை நீக்கினீரே துதிக்க செய்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaitthaanae Naan Muzhuullatthotu Naesikkiraen Thinamum Uyirotu Naan Vaazhum Naatkalellaam Ummaitthaan Naesikkiraen Maalai Naeratthilae Azhukaiyenraalae Kaalaiyil Aanandhamae Inraiya Thunbamellaam Naalaiya Inbamaakum Natappathellaam Nanmaikkae Allaelooyaa Aaraadhanai (4) Norungkina Idhayam Utaindha Ullam Arukil Neer Irukkinreer Otungkippona Ullam Thaeti Kaayam Kattukinreer Neethimaan Vaedhanai Anaegamaayirukkum Anaegamaayirukkum Vituvikkinreer Avai Anaitthininrum Verriyum Tharukinreer Pulampi Naan Azhuthaen Maarrineerae Natanamaada Vaittheer Thuyaratthin Aataiyai Neekkineerae Thuthikka Seytheeraiyaa