பாடல் #122
மார்கழி மாதத்து வெண்பனியே
🔤 Maarkazhi Maadhatthu Venpaniyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மார்கழி மாதத்து வெண்பனியே மனிதனாய் பிறந்த என் இயேசுவே மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர் மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர் ஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு ஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ மனித உருவில் மாபரனாய் மழலை வடிவில் என் தெய்வமாய் மாறாத நேசர் பாலகனாய் இம்மண்ணில் பிறந்தாரே (2) இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன் சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே இணைந்த உறவில் இன்பமாய் கலைந்த நினைவில் கணமாய் வாரிக் கொடுக்கும் இயேசுவே நீர் எனக்காய் பிறந்தீரே (2) உன் சுவாசம் சுமந்து வரும் பூங்காற்று பூமியெங்கும் புன்னகை பூக்களை தெளிக்கின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarkazhi Maadhatthu Venpaniyae Manidhanaay Pirandha En Yesuvae Maattukkutilil Mari Eendra Maanikkam Neer Maaraa Uravaal Meetka Vandha Meetparum Neer Aariro Aariro Aa... Raariro Kannaana Kannae Kanmooti Kannurangku Aariro Aariro Aa... Raariro Manidha Uruvil Maabaranaay Mazhalai Vativil En Theyvamaay Maaraadha Naesar Paalakanaay Immannil Piranthaarae (2) Isaiyil Ezhum Aezhu Svaram Un Sirippu Un Sinunggal Satthatthil Sotta Sotta Nanaikirathae Inaindha Uravil Inbamaay Kalaindha Ninaivil Kanamaay Vaarik Kotukkum Yesuvae Neer Enakkaay Pirantheerae (2) Un Suvaasam Sumanthu Varum Poongkaarru Poomiyengkum Punnakai Pookkalai Thelikkindrathae