பாடல் #12180
வேதம் வேதம் சத்திய
🔤 Vaedham Vaedham Satthiya
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதம் வேதம் சத்திய வேதம் வேதம் ஆதியிலே உள்ளவார்த்தை நீரே நீரே வார்த்தையான தேவன் தேவன் நீரே நீரே - 2 1. உம்முடைய வேதம் கால்களுக்கு தீபம் என்னை வழி நடத்தும் வாழவைக்கும் - 2 உமது வேதத்தில் உள்ள அதிசயம் பார்க்கவே என் கண்களை திறந்திடும் என் கண்களை திறந்திடும் - 2 2. சோர்ந்து நிற்கும் நேரம் வேத வார்த்தை போதும் குறையாவும் தீர்க்கும் குணமாக்கும் - 2 3. உம்முடைய தாகம் வேதம் நிறை வேறவேண்டும் நிறைவேற்றுவேன் நான் என்னை மாற்றும் - 2 ஆதியிலே உள்ள வார்த்தை நீரே நீரே நீரே வார்த்தையான தேவன் தேவன் நீரே நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedham Vaedham Satthiya Vaedham Vaedham Aathiyilae Ullavaartthai Neerae Neerae Vaartthaiyaana Devan Devan Neerae Neerae - 2 1. Ummutaiya Vaedham Kaalkalukku Theebam Ennai Vazhi Natatthum Vaazhavaikkum - 2 Umathu Vaedhatthil Ulla Athisayam Paarkkavae En Kankalai Thiranthitum En Kankalai Thiranthitum - 2 2. Sornthu Nirkum Naeram Vaedha Vaartthai Pothum Kuraiyaavum Theerkkum Kunamaakkum - 2 3. Ummutaiya Thaagam Vaedham Nirai Vaeravaentum Niraivaerruvaen Naan Ennai Maarrum - 2 Aathiyilae Ulla Vaartthai Neerae Neerae Neerae Vaartthaiyaana Devan Devan Neerae Neerae