பாடல் #1218
உம்மை உயர்த்திடுவேன்
🔤 Ummai Uyartthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே என் ஆத்தும நேசர் நீரல்லோ மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் மாறாத தேவன் நீரல்லோ ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே இயேசுவின் நாமம் தொனிக்குதே வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நெருக்கிட்டாலும் சுகம் தரும் தெய்வம் நீரல்லோ காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uyartthituvaen Ummai Porrituvaen Thaevaathi Devan Neerallo Leeli Pushpam Neerae Saaronin Rojaa Neerae En Aatthuma Naesar Neerallo Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthittaalum Maaraadha Devan Neerallo Raajaathi Raajan Neerae Thaevaathi Devan Neerae Yesuvin Naamam Thonikkuthae Viyaathigal Vanthaalum Sorvugal Nerukkittaalum Sugam Tharum Theyvam Neerallo Kaakkum Kartthar Neerae Karunaiyin Devan Neerae Thuthigalin Paatthirar Neerae