பாடல் #1217
கனிவான கரங்கள் நாடிவந்தேனே
🔤 Kanivaana Karanggal Naativanthaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனிவான கரங்கள் நாடிவந்தேனே கர்த்தாவே கிருபை செய்தீர் பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர் பரமனே உம் தயவே பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய பேதையை நாடினதே வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர் உன்னதா உம் பெலத்தால் தாய் அன்பின் மேலாய் தாங்கினீர் என்னை தேவா உம் அருள் பெரிதே யேகோவா வாக்குகள் மாறாததே அநியாயம் சொன்னார் மன்னியாமல் போனார் அந்நியனாய் அகன்றேன் தனியாக நின்றேன் என்னை அழைத்தீர் தேவனே உம் பணிக்கே இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய இயேசுவே ஜெயம் தாருமே உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanivaana Karanggal Naativanthaenae Kartthaavae Kirupai Seytheer Panivotu Vanthaen Paaram Sumantheer Paramanae Um Thayavae Paeythiral Koottam Paadhakam Seyya Paethaiyai Naatinathae Vaayvittu Azhuthaen Vallamai Thantheer Unnathaa Um Pelatthaal Thaay Anpin Maelaay Thaangkineer Ennai Thaevaa Um Arul Perithae Yaekovaa Vaakkugal Maaraadhathae Aniyaayam Sonnaar Manniyaamal Ponaar Anniyanaay Aganraen Thaniyaaga Ninraen Ennai Azhaittheer Devanae Um Panikkae Ini Endhan Vaazhvu Kaniyaal Niraiya Yesuvae Jeyam Thaarumae Ummotu Paesuvaen Pathil Thaarumae