பாடல் #1214
உம்மை ஆராதிக்கிறோம்
🔤 Ummai Aaraathikkirom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தேவன் இல்லை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீரே பெலவீனன் என்னையும் உம் பலத்தால் தாங்கினீரே சோர்த்துபோன என்னையும் உம் அன்பினால் தேற்றினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkinrom Yesuvae Ummai Aaraathikkinrom Neer Nallavar Sarva Vallavar Ummai Pol Vaeru Devan Illai Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paaviyaana Ennaiyum Um Pillaiyaay Maarrineerae Pelaveenan Ennaiyum Um Palatthaal Thaangkineerae Sortthupona Ennaiyum Um Anpinaal Thaerrineerae