பாடல் #1213
இவன் பேரு யோனா
🔤 Ivan Paeru Yonaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவன் பேரு யோனா - சொல்லாமல் போனான் தர்வீசுக்கு கப்பல் ஏறினான் - தேவ சித்தத்திற்கு விலகி ஓடினான் ( 2 ) தனிமையாக அவன் தூங்கப் போனான் நினிவேதனை யோனா மறந்து போனான் ஏலே லோ ஏலே லோ ( 2 ) போனானே போனானே - அடித்தட்டில் அயர்ந்தே நித்திரை போனானே காணாமல் போனானோ - கர்த்தரின் பார்வையை கடந்து போவானோ கடல் தனக்கதிகாரியாம் - கர்த்தரோ காற்றுக்குக் கட்டளையிட்டார் இடறலின் காரணமாம் யோனாவை எடுத்தே கடலில் எறிந்தனர் சென்றானே சென்றாளே - மீனின் வயிற்றுக்குள் சென்றானே வென்றானே விண்ணப்பம் செய்து - வல்லவர் நல்ல கரை சேர்த்து விட்டாரே நினிவேக்கு போனானே - யோனா கனிவில்லா மொழிகள் சொன்னானே தேசம் அழியும் என்றானே - தேவனின் பாசம் மறந்து சொன்னானே போனானே போனானே - யோனா ஏமாந்து போனானே மனம் மாறி போனாரே - நினிவே மக்கள் மன்னிப்பும் பெற்றுக் கொண்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivan Paeru Yonaa - Sollaamal Ponaan Tharveesukku Kappal Aerinaan - Thaeva Sitthatthirku Vilaki Otinaan ( 2 ) Thanimaiyaaga Avan Thoonggap Ponaan Ninivaedhanai Yonaa Maranthu Ponaan Aelae Lo Aelae Lo ( 2 ) Ponaanae Ponaanae - Atitthattil Ayarnthae Nitthirai Ponaanae Kaanaamal Ponaano - Karttharin Paarvaiyai Katanthu Povaano Katal Thanakkathikaariyaam - Karttharo Kaarrukkuk Kattalaiyittaar Idaralin Kaaranamaam Yonaavai Etutthae Katalil Erindhanar Senraanae Senraalae - Meenin Vayirrukkul Senraanae Venraanae Vinnappam Seythu - Vallavar Nalla Karai Saertthu Vittaarae Ninivaekku Ponaanae - Yonaa Kanivillaa Mozhigal Sonnaanae Thaesam Azhiyum Enraanae - Devanin Paasam Maranthu Sonnaanae Ponaanae Ponaanae - Yonaa Aemaanthu Ponaanae Manam Maari Ponaarae - Ninivae Makkal Mannippum Perruk Kontaarae