பாடல் #12123
பரிமளத்தைலம் பரிசுத்த
🔤 Parimalatthailam Parisuttha
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிமளத்தைலம் பரிசுத்த தேவன் நீர்தானே என்னை படைத்தவரும் காப்பவரும் நீர்தானே - 2 உடலுக்குள் இருப்பவர் நீர்தானே உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே உதவிடும் தேவன் நீர்தானே நீர்தானே -2 நீர்தானே நீர்தானே மகிமையின் தேவன் நீர்தானே மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் நாதனே நீர்தானே -2 - நீர் துன்பத்தை தீர்த்தவர் நீர்தானே துயரத்தை மாற்றின என் தேவனே காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர்தானே - 2 - நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parimalatthailam Parisuttha Devan Neerthaanae Ennai Pataitthavarum Kaappavarum Neerthaanae - 2 Udalukkul Iruppavar Neerthaanae Ullatthai Paarppavar Neerthaanae Udhavitum Devan Neerthaanae Neerthaanae -2 Neerthaanae Neerthaanae Makimaiyin Devan Neerthaanae Mannikkum Theyvam Neerthaanae Ennai Naesikkum En Naadhanae Neerthaanae -2 - Neer Thunbatthai Theertthavar Neerthaanae Thuyaratthai Maarrina En Devanae Kaayanggal Aarrina Kartthaavae Neerthaanae - 2 - Neer