பாடல் #12113
பெருமை உள்ளவனுக்கு
🔤 Perumai Ullavanukku
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மை உள்ளவனுக்கு அவரே கிருபை அளிக்கிறார் - 2 நாங்களோ இயேசுவின் நாமத்தை குறித்தே மேன்மை பாராட்டுவோம் - 2 சிலர் இரதங்களையும் குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள் - 2 பொன்னுயிருக்குது பொருளிருக்குது என்று பெருமை பேசாதே வீடு இருக்குது நிலமிருக்குது என்று பெருமை பாராட்டாதே - 2 பணம் ஒன்று தான் வாழ்க்கை கிடையாதே அதை நம்பினால் மோட்சம் கிடைக்காதே - 2 அழகிருக்குது அறிவிருக்குது என்று பெருமை பேசாதே உணவிருக்குது உடையிருக்குது என்று பெருமை பாராட்டாதே - 2 அழகு என்றைக்கும் இருக்கும் நினைக்காதே உடல் மண்ணுக்கு என்பதையும் மறக்காதே - 2 நான் பெரியவன் நீ சிறியவன் என்று பெருமை பேசாதே வாயிருக்குது பேசத்தெரியும் என்று - பிறரை ஏளனமாய் பேசாதே - 2 ஜீவன் நிலையாய் இருக்கும் நினைக்காதே இன்றைக்கு படுத்தால் நாளை நிச்சயம் கிடையாதே - 2 பெலனிருக்குது திடன் இருக்குது என்று கோலியாத் பெருமை பாராட்டினான் ஜெபமிருக்குது ஜெயமிருக்குது என்று - தாவீது கோலியாத்தை முறியடித்தது - 2 நாம் தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்தினான் அவர் நம்முடைய பேரை பெருமைபடுத்துவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perumai Ullavanukku Devan Ethirtthu Nirkiraar Thaazhmai Ullavanukku Avarae Kirupai Alikkiraar - 2 Naanggalo Yesuvin Naamatthai Kuritthae Maenmai Paaraattuvom - 2 Silar Rathanggalaiyum Kuthiraigalaiyum Kuritthu Maenmai Paaraattukinraarkal - 2 Ponnuyirukkuthu Porulirukkuthu Enru Perumai Paesaathae Veetu Irukkuthu Nilamirukkuthu Enru Perumai Paaraattaathae - 2 Panam Onru Thaan Vaazhkkai Kitaiyaathae Athai Nampinaal Motsam Kitaikkaathae - 2 Azhakirukkuthu Arivirukkuthu Enru Perumai Paesaathae Unavirukkuthu Utaiyirukkuthu Enru Perumai Paaraattaathae - 2 Azhaku Enraikkum Irukkum Ninaikkaathae Udal Mannukku Enbathaiyum Marakkaathae - 2 Naan Periyavan Nee Siriyavan Enru Perumai Paesaathae Vaayirukkuthu Paesattheriyum Enru - Pirarai Aelanamaay Paesaathae - 2 Jeevan Nilaiyaay Irukkum Ninaikkaathae Inraikku Patutthaal Naalai Nicchayam Kitaiyaathae - 2 Pelanirukkuthu Thidan Irukkuthu Enru Koliyaath Perumai Paaraattinaan Jebamirukkuthu Jeyamirukkuthu Enru - Thaaveethu Koliyaatthai Muriyatitthathu - 2 Naam Devanutaiya Naamatthai Makimaibatutthinaan Avar Nammutaiya Paerai Perumaibatutthuvaar - 2