பாடல் #1211
உலகத்தை கலக்கிடவே
🔤 Ulakatthai Kalakkidavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தை கலக்கிடவே இந்த அடிமையை தெரிந்தெடுத்தீர் உங்க நாமம் உயர்த்திடவே என் நாமம் தெரிந்தெடுத்தீர்-2 டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2 என் வாலிபம் உமக்காகதான் என் வாழ்க்கையும் உமக்காகதான்-2 என் உயிரும் உமக்காகதான் என் உள்ளமும் உமக்காகதான்-2 டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2 என் தாயிம் நீர்தானையா என் தகப்பனும் நீர்தானையா-2 என் பேச்சு எல்லாம் நீர்தானையா என் மூச்சே நீர்தானையா-2 டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthai Kalakkidavae Indha Atimaiyai Therinthetuttheer Ungga Naamam Uyartthidavae En Naamam Therinthetuttheer-2 Tingkiri Tikkaa Tiyaalo Tingkiri Tikkaa Tiyaalo-2 En Vaalibam Umakkaagathaan En Vaazhkkaiyum Umakkaagathaan-2 En Uyirum Umakkaagathaan En Ullamum Umakkaagathaan-2 Tingkiri Tikkaa Tiyaalo Tingkiri Tikkaa Tiyaalo-2 En Thaayim Neerthaanaiyaa En Thakappanum Neerthaanaiyaa-2 En Paechsu Ellaam Neerthaanaiyaa En Moochsae Neerthaanaiyaa-2 Tingkiri Tikkaa Tiyaalo Tingkiri Tikkaa Tiyaalo-2